எங்களைப் பற்றி

வாசகர் வட்டம் அமைப்பின் அடித்தளம் புதிய இலக்கியங்களைப் பற்றி பேசவும் நவீன இலக்கியங்களைப் பற்றி பேசுவதற்கான தளமாக ஏற்படுத்தப் பட்டது. காலமாற்றத்தில் இதன் தொடர் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட 2000 ஆண்டுகளில் இருந்து புத்துயிர் பெற்று நடைபெற்று வருகிறது.

ஷாநவாஸ், சித்ரா ரமேஷ், எம். கே குமார், அழகுநிலா மற்றும் நண்பர்களின் துணைகொண்டு புத்துயிர் பெற்று தொடர்ந்து மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. மாதந்தோறும் கூடும் கூட்டத்தில் எதாவது ஒரு தலைப்பு, எழுத்தாளர், புத்தகம் மற்றும் இலக்கியம் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்லும் முக்கியப் பணிகளில் வாசகர் வட்டம் செயல்படுகிறது.

இடம் :

அங்மோகியோ நூலகம்,
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு
மாலை 6 – 8 மணி வரை ..

vaasagarvattamsg@gmail.com