About me

Most popular

ஜூன் 24 – வாசகர் வட்டம் எழுத்தாளர் சந்திப்பு

வாசகர் வட்டம் 24ஆம் தேதி ஞாயிறு மாலை எழுத்தாளர் சந்திப்பு எழுத்தாளர் இந்திரா சௌந்திரராஜனுடன் ஒரு சந்திப்பு! அவருடன் கலந்துரையாடல் நடைபெறும். அனைவரையும் அழைப்பது வாசகர் வட்டம். இடம்: அங் மோ கியோ நூலகம் நாள்: 24-6-18 ஞாயிறு மாலை 3 மணியிலிருந்து...