ஞாநி – சமூக உரையாடலின் அடையாளம் !

தமிழ் பரப்பில் இலக்கியவாதிகள் சமூக செயல்பாட்டாளராக இருப்பது அரிது. சமூக செயல்பாட்டாளருக்கு கலை இலக்கிய பார்வை இருப்பது அரிது. கலை இலக்கிய பார்வை உள்ளவர்கள் அரசியல் விமர்சகராக இருப்பது அரிது. அரசியல் விமர்சகராக இருப்பவர் எழுத்தில் பேச்சில் முன்னிறுத்தும் கொள்கைகளை தன்னளவில் கடைபிடிப்பவராக இருப்பது அரிது. தன்னளவில் கடைப்பிடிப்பவர் கூட தன்னைத் தாண்டி பிறருக்கும் அதற்கான தளங்களை அமைத்துக்கொடுக்கும் முன்னெடுப்புகளை செயல்படுத்துபவர்கள் அரிது. இத்தனை அரிதான இழைகளையும் இயல்பாகக் கொண்டிருந்தவர் எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், இலக்கியவாதி, அரசியல் விமர்சகர், சமூக செயல்பாட்டாளர் ஞாநி.
Text by Joe Milton

வருகிற 28-01-2018 ஞாயிறு மாலை 6 மணிக்கு அங்மோகியோ நூலகம் தக்காளி அறையில் நடைபெறவிருக்கும் அஞ்சலி நிகழ்வில் நண்பர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here