பெண் மொழியின் உக்கிரமான குரலினைக் கவிதையாக்கத்திற்குத் தளமாகக்கொண்டு நவீன கவிதையில்<img class=”alignnone size-full wp-image-188″ src=”http://vaasagarvattam.com/wp-content/uploads/2018/06/sukirtharani-meetup.jpg” alt=”” width=”960″ height=”468″ /> பெரும் வீச்சினை உருவாக்கிக்கொண்டிருக்கின்ற பெண் கவிஞர்களில் முக்கியமானவர் சுகிர்த ராணி .நேற்றைய வாசகர் வட்டத்தில் அவரின் கவிதைகளினூடே தன் பார்வைகளை ப் பகிர்ந்து கொண்ட வாசகர்களின் கேள்விக்கு பெண் உடலை வெறும் உயிரியல் பாத்திரமாக அல்லாமல் மறைக்கப்பட்ட வரலாற்றின் இயற்கையான ஆதாரமாகவும் உணர்வை வெறும் இச்சையாக அல்லாமல் விடுதலைக்கான வேட்கையாகவும் தன் கவிதைகளை வாசித்துக்காட்டி பெண்ணிருப்பின் சீற்றத்தையும் தவிப்பையும் குமுறலையும் வெளிப்படுத்தி நிலை குலைந்தபோது தன் அன்பு முத்தங்களால் ஆசுவாசப் படுத்தி நிகழ்வை அழகாக்கினார் அழகுநிலா…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here