இந்த நூல் பொருளாதாரம், அரசியல், ஆன்மிகம் எனப் பல்வேறு தகவல்களை பேசுகிறது. இந்த நூல் பல்வேறு விதமான, அழமான சிந்தனைகளை அதனுடைய போக்கிலேயே வெளிப்படுத்துகிறது. படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டுகின்ற விதமாக நூல் ஆசிரியரின் தமிழ் எழுத்து நடை அமைந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. எல்லா வகையிலும் தன்னுடைய சிந்தனைகளை வெளிப்படுத்துகின்ற ஒரு பேராற்றல், தனிடத்தன்மை மற்றும் ஒரு பொக்கிஷமாக இந்நூலாசிரியர் திகழ்கிறார் என்பதை இந்நூல் மூலமாக உணரமுடிகிறது.
திரு.சி.பி. ராதாகிருஷ்ணன், மேதகு துணை ஜனாதிபதி










Be the first to review “ஒரு நுாற்றாண்டின் தவம்”