பிடிமண்

சீ.சரவணக்குமரன் I.R.S (Ex)

500.00

Add to Wishlist
Add to Wishlist

இந்நூலின் ஆசிரியர் எஸ்.சரவணக்குமரன் ஜ.ஆர்.எஸ். (முன்னாள் வருமான வரித்துறை இணை ஆணையர்) விருதுநகர் மாவட்டத்தில் மண்டபம்சாலை என்னும் கிராமத்தில் பிறந்தவர்.

ம.ரெட்டியாபட்டி அரசுப்பள்ளி இறுதி தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவராகவும், கோவை P.S.G College of Technologyஇல் பொறியியல் பட்டமும், மும்பையில் பாபா சாகேப் அம்பேத்கரின் பீப்பிள்ஸ் எஜீகேஷன் சொசைட்டி உருவாக்கிய சித்தார்த் சட்டக்கல்லூரியில் L.L.B பட்டமும், Great Lakes Institute of Managementsல் PGXPMம், UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் I.R.S ஆகவும் தேர்ச்சி பெற்றவர்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “பிடிமண்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன