அரியணை முதல் அறப்போர் வரை

இ. எஸ். லலிதாமதி

480.00

Add to Wishlist
Add to Wishlist

சங்க கால வேந் தர்களின் வீரம் தொடங்கி, நவீன இந்தியாவைச் செதுக்கிய தலைவர்களின் தியாகம் வரை நீண்டதொரு வரலாற்றுப் பயணத்தை இந்த நூல் சுவைபட விவரிக்கிறது.

இராஜராஜ சோழனின் நிர்வாகத் திறன் , ஜான்சி ராணியின் போர்க்குணம், மொகலாயர்களின் கலை ஆர்வம், காந்தியடிகளின் அறப்போர் என இந்திய வரலாற்றின் பல்வேறு வண்ணங்களை இந்நூல் ஒருங்கே பதிவு செய்கிறது.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “அரியணை முதல் அறப்போர் வரை”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன