சித்தர்களின் விளையாட்டு

ஜெ.ஜெயவெங்கடேஷ்

320.00

Add to Wishlist
Add to Wishlist

பழமையான சித்த மருத்துவம், மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

அனைவரும் சித்த மருத்துவத்தின் பக்கம் திரும்பி உள்ளனர். இந்த மருத்துவத்தை நமக்கு அளித்தவர்கள் சித்தர்கள்.

பொதுவாக சித்தர்கள் என்றால் பதினெண் சித்தர்கள் என்று தான் நினைப்பார்கள் ஆனால் ஏராளமான சித்தர்கள் இந்த பாரத பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும், அவர்களில் 40 பேரின் வரலாற்றையும் இந்த புத்தகம் படம் பிடித்து காட்டுகிறது.

சக்தி இல்லாமல் சிவம் இல்லை என்பது போல பெண் சித்தரின் வரலாறும் இதில் உண்டு.

சித்தர்கள் பற்றி இதற்கு முன் வெளிவந்த நூல்களை விட இது மிகவும் வித்தியாசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “சித்தர்களின் விளையாட்டு”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன