விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!

தேனி மு.சுப்பிரமணி

360.00

“இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில்

எதை எழுதுவது? எப்படி எழுதுவது…வழிகாட்டுகிறது…”

Add to Wishlist
Add to Wishlist

இணையம் பயன்படுத்தும் அனைவருக்கும் விக்கிப்பீடியா என்பது இணையக் கலைக்களஞ்சியம் என்று ஓரளவு தெரிந்திருக்கிறது. விக்கிப்பீடியாவை மாணவர்கள், செய்தி நிறுவனங்கள் மட்டுமின்றி. பல்வேறு துறையினரும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். உலகம் முழுவதுமுள்ள தன்னார்வப் பயனர்களைக் கொண்டு வணிக நோக்கமின்றி 329 மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் விக்கிப்பீடியாவில் தமிழ் மொழியிலான விக்கிப்பீடியாவும் ஒன்றாக இருக்கிறது, தங்களின் தேவைகளுக்காகத் தமிழ் விக்கிப்பீடியாவில் தன்னார்வத்துடன் இணைந்து, பல்வேறு தகவல்களைச் சேர்த்துப் பங்களிக்க வேண்டும் என்கிற ஆர்வமிருக்கிறது. இருப்பினும், நாம் இதில் ஏதாவது தவறு செய்து விடுமோ/ என்கிற அச்சம் ஆர்வத்தை விட அதிகமாக இருக்கிறது.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன