அறியாமையின் வெளிப்பாடு அல்ல; அறிவின், தேடலின் வெளிப்பாடு! உன்னை நீயே கேள்வி கேள்; நீ யார் என்பது புரிபடும். அநீதிகளை தட்டிக் கேள்வி கேள்; அதர்மம் களையப்படும். அகத்தில் தெளிவு பெற, புத்தியை மெருகூட்ட, வாழ்வை வளப்படுத்த கேள்வி கேட்டுக் கொண்டே இரு… ஏனெனில், கேள்விகளை உள்ளடக்கியதே வாழ்க்கை!
| Weight | 0.400 kg |
|---|---|
| Authors | |
| Pages | |
| Published Year | |
| Publisher Name | |
| Format | சாதாரண அட்டை |
Customer Reviews
There are no reviews yet.










Be the first to review “அந்துமணி பதில்கள் பாகம் 5”