பிரபலமான கோயில்களுக்கு பலமுறை சென்று வருகிறோம். காசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழநி, திருச்செந்தூர் என பலமுறை சென்று வந்திருப்போம் ஆனால் நமது நாட்டில் புராதனமான பல கோவில்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கிடக்கின்றன.
அவை அளவில் சிறியதாக இருக்கலாம் புகழ்பெறாமல் இருக்கலாம் ஆனால் இது போன்ற கோவில்களில், இதுவரை காணாத விக்ரகங்கள், சிற்பங்கள் உள்ளன.
இவற்றை நாம் பார்க்காமலே போய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த புத்தகம் தகவல்களை வாரி வழங்குகிறது.










Be the first to review “ஆலய தரிசனம் பாகம் – 1”