இருமுடி

ஜி.வி.ரமேஷ் குமார்

360.00

(தமிழில்)ஜி.வி.ரமேஷ் குமார் எழுதிய இருமுடி

Add to Wishlist
Add to Wishlist

இருமுடி மலையாள மூல நூல் ஆசிரியர் ரவிவர்ம தம்புரான், புதிய பார்வையில் சபரிமலை ஜயப்பனுடைய வாழ்க்கை வரலாற்றையும், தற்போது நிலவும் மத பயங்கரவாதத்தையும், சமூக அரசியல் நிகழ்வுகளையும் இணைத்து நாவலாக தந்துள்ளார்.

இருமுடி நாவலை தமிழாக்கம் செய்துள்ள ஜி.வி.ரமேஷ் குமார். நாவலை தமிழ் வாசகர்களும் படித்தறியும் வகையில், அழகு தமிழின் சுவையில் அரசியல், சமூக பின்னணியில் ஆன்மிகம் கலந்து பக்தி மணம் பரப்பி தந்துள்ளார்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “இருமுடி”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன