நவீன ஊட்டியை உருவாக்கிய ஆங்கிலேயரான ஜான் சல்லிவனுக்கு முன்பும், பின்புமான நீலகிரியின் வரலாறு இந்நூலில் உள்ளது.
50 வருடங்களாக இந்த மலை பிரதேசத்தில் வாழ்ந்து வரும் என்னைப் போன்றவர்களுக்குத் தெரியாத பல அரிய, வியக்க வைக்கும், மலைப்பூட்டும் தகவல் பொக்கிஷங்கள் இந்நூலில் இறைந்து கிடக்கின்றன.
எழுதப்படாத பல கதைக்களங்களை இம்மாவட்டம் தன்னகத்தே கொண்டிருப்பதை இப்புத்தகம் வெளிப்படுத்துகிறது.
– நிர்மால்யா, சாகித்ய அகாதெமி விருதாளர்.
Be the first to review “ஊட்டி (சுற்றுலா உலகின் சுவாசம்)”