காஷ்மீர் முதல் ஈழம் வரை

பி. ஆர். மஹாதேவன்

530.00

Add to Wishlist
Add to Wishlist

காஷ்மீர் முதல் யுத்தம், சரஸ்வதி நதி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு முன்பான நம் பாரம்பரியக் கல்வி, தொழில்நுட்பம், கீழ்வெண்மணி படுகொலை, மரீஜ்ஜபி படுகொலை, சிலைத் திருட்டு, தலித் அரசியல், பாகிஸ்தான் – இந்தியப் பிரிவினை, வட கிழக்குப் பிரிவினைவாதம், ஆர்.எஸ்.எஸ்., இலங்கைப் பிரச்னை என தமிழக மற்றும் இந்திய அரசியல், சமூக, வரலாற்றுக்களத்தின் முக்கிய விஷயங்கள் அனைத்தையும் பற்றி எழுதப்பட்ட ஆகச் சிறந்த படைப்புகளின் சாரம்சங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “காஷ்மீர் முதல் ஈழம் வரை”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன