- கணவன் மனைவிக்கிடையில் கருத்தொற்றுமை இல்லாவிடில் பிரிவு ஏற்படும். அந்தப் பிரிவால் அவர்களிருவருக்கும் பெருந்துன்பங்களே ஏற்படும்.
- தனது பக்தனுக்குச் சொன்னதைச் செய்ய முடியாமல் போனால், இறைவனாகவே இருந்தாலும் பக்தனின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.
- இல்லற வாழ்க்கை என்பது துன்பமுடையது என்றாலும், அந்தத் துன்பத்திலும் இறைவனைத் தேடி உயர்நிலைய அடைய முயற்சிக்க வேண்டும்.
- வயதான முதியவர்களை வேண்டாப்பொருளாகப் பார்ப்பதும், வயதானவர்களை அவமதிப்பதும், அவர்களின் செயல்பாடுகளைக் கேலி செய்வதும் தவறு என்பதை உணராதவர்களுக்குப் பெருந்துன்பங்களே வந்து சேரும்.
- அடுத்தவர்களின் உடல் தோற்றத்தை வேடிக்கையாகப் பார்த்து அடையும் மகிழ்ச்சி சிறிது நேரம் மட்டுமே இருக்கும். ஆனால், அதைத் தொடர்ந்து வரும் துன்பம் அதிகக்காலம் நீடித்திருக்கும்.
Weight | 0.300 kg |
---|---|
Dimensions | 22 × 14 × 1 cm |
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “சாபம் நீங்கிய கதைகள்”