‘தலைவலியும், ஜலதோஷமும் தனக்கு வந்தால்தான் தெரியும்‘ என்று சொல்வார்கள். மிகச் சாதாரணமான இதுபோன்ற உடல் உபாதையே ஒவ்வொருவரும் அனுபவித்தால்தான் உணர முடியும் என்று சொல்லப்படும்போது, சுயநல நோக்கின்றி, ஒட்டு மொத்த நாட்டு மக்களின் நலனுக்காகவும் ஒரு சிலர் தாங்கொணா உடல் உபாதைகளையும், வலிகளையும், தண்டனைகளையும், சித்திரவதைகளையும், உயிர் பிரிவையும் ஏற்றுக் கொண்டார்கள் என்றால் அவைதான் எத்தகைய ஒப்பற்ற தியாகம்! அவ்வாறு தம் அடிப்படை சுகங்களையும் விட்டுக் கொடுத்து, அடுத்தடுத்த தலைமுறையினர் சுதந்திரக் காற்றை இதயம் நிரம்ப சுவாசிக்க வேண்டும் என்ற பெருந்தன்மையுடன் பாடுபட்ட நம் பாரத தியாகிகள் சிலரின் வாழ்க்கைச் சம்பவங்கள் இந்தப் புத்தகத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன.
Weight | 0.300 kg |
---|---|
Dimensions | 22 × 14 × 1 cm |
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “சும்மா கிடைத்ததா சுதந்திரம்?”