பீஷ்மர்

பி.ஆர்.ராஜாராம்

400.00

Add to Wishlist
Add to Wishlist

தேவ வீருதா… எனக்குப்பிறகு இவையெல்லாம்‌ செய்ய நீ ஒருவன்‌ தான்‌ எனக்கு மகன்‌. நீ எப்பவும்‌ போரில்‌ ஈடுபட்டிருக்கிறாய்‌. போர்‌ என்பது உன்‌ ரத்தத்தில்‌ ஊறியது. நீ யாராலும்‌ தோற்கடிக்க முடியாத பராக்கிரமசாலி. மேலும்‌ எல்லா தர்மங்களையும்‌, கலைகளையும்‌ சிறப்பாகக்‌ கற்றவன்‌. நீ போர்க்களத்தில்‌ எப்போதும்‌ இருப்பதால்‌, உனக்கு ஏதாவது நேர்ந்துவீட்டால்‌ இந்த அரசின்‌ நிலைமை என்ன ஆவது? எனவே மறுமணம்‌ புரிய விழைகிறேன்‌. அதனால்‌ இந்த வம்சம்‌ வளரும்‌ அல்லவா? மேன்மையான குணாதிசயங்கள்‌ கொண்ட ஒரு பெண்‌ எனக்கு யமுனைநதிக்கரையில்‌ தென்பட்டாள். அவள் பெயர் சத்தியவதி.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “பீஷ்மர்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன