இருபது ஆண்டுகளுக்கு மேல் கணிதம் கற்பித்தலில் அனுபவம் பெற்ற பேராசிரியர் முனைவர். இரா. சிவராமன், சென்னையில் இயங்கும் து.கோ வைணவக் கல்லூரியின் கணிதத் துறையில் இணைப் பேராசிரியராகத் தற்சமயம் பணியாற்றி வருகிறார். தன் முன்னாள் மாணவர்களின் துணையோடு “பை கணித மன்றம்” என்ற அறக்கட்டளையை 2007ஆம் ஆண்டில் துவங்கி அதன் நிறுவனராக செயல்பட்டு வருகிறார். கணிதம் மற்றும் அறிவியலின் ஆற்றலை விளக்கும் வகையில் முன்னூறுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை இந்தியா முழுவதிலும் நிகழ்த்தியுள்ளார். இதுவரை 23 புத்தகங்கலை (17 தமிழ், 6 ஆங்கிலம்) எழுதியுள்ளார். இவர் இயற்றிய தமிழ் நூல்களுக்கு ஒன்பது சிறந்தப் புத்தக விருதுகள் கிடைத்துள்ளன.
Weight | 0.200 kg |
---|---|
Dimensions | 22 × 14 × 1 cm |
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “பையன் பதில்கள்”