மகான் ஸ்ரீ ராகவேந்திரர்

பி.சுவாமிநாதன்

160.00

Add to Wishlist
Add to Wishlist

நேரில் வந்தார். அவதாரங்கள் எடுத்து அருளினார். திருமால், மனிதனாய், ராமன் என்ற பெயரில் பிறந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்னும் அழகிய இல்லற தர்மத்தைப் போதித்தார். ஆனாலும், அவ்வப்போது தெய்வத்தன்மையைக் காட்டினார். ஆனால், கலியுகத்தில் பிறந்த மகான்கள் மனிதர்களாகப் பிறந்து, தெய்வ நிலைக்கு உயர்ந்தார்கள். பிறந்தது ஓரிடம், வாழ்ந்தது ஓரிடம், மறைந்தது ஓரிடம் என சாதாரண மனிதனுக்கு என்ன நிகழுமோ, அதையே தங்களுக்குமான தர்மமாகப் பார்த்துக் கொண்டார்கள். அவ்வகையில் அமைந்ததே மகான் ராகவேந்திரரின் அருள் வரலாறு. இ்நத புனிதர் பல அற்புதங்களைச் செய்தவர். அவற்றைப் படிக்க படிக்க மனம் இனிக்கும், உடல் சிலிர்க்கும். இந்த புத்தகத்தைத் தொட்டாலே மனம் பரவசப்படும் அளவுக்கு இதிலுள்ள சேதிகள் உள்ளத்தை தொடுகின்றன. குறுகிய காலத்தில் ராகவேந்திரர் பற்றி அறிய வைக்கும் அருமையான நுால் இது.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “மகான் ஸ்ரீ ராகவேந்திரர்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன