உலகில் எத்தனையோ மகான்கள் பிறக்கிறார்கள், மறைகிறார்கள். ஆனால் தங்கள் பெயர் நிலைக்கும் அளவுக்கு வாழ்பவர்கள் ஒரு சிலரே. இவர்கள் முந்தைய பிறவிகளில் செய்த தவப்பயனால் தெய்வப்பிறவிகளாக பிறக்கிறார்கள்.
தெய்வமாகவே மாறி விடுகிறார்கள்.
உலகில் உள்ள ஜீவன்களுக்கு தொண்டு செய்கிறார்கள்.
பல அதிசயங்களை நிகழ்த்துகிறார்கள்.
இறக்கும் நிலையில் உள்ளவர்களை கூட எழுப்புகிறார்கள். இவர்களில் ஒருவர்தான் காஞ்சி மகா பெரியவா.
அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். இந்த புத்தகத்தில் அவரால் நிகழ்த்தப்பட்ட அற்புதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பக்தி பரவசத்தில் நம்மை ஆழச் செய்யும் புத்தகம் இது.










Be the first to review “மகா பெரியவா பாகம் – 14”