முருகப்பெருமான் கதை

மா.க.சுப்பிரமணியன்

150.00

Add to Wishlist
Add to Wishlist

பல்வேறு மக்களின் விருப்ப தெய்வமான முருகப்பெருமானின் அவதார மகிமை முதல், அனைத்துத் திறன்களும் நிரல்நிரையாக கூறப்பட்டுள்ள நூல்.

முருகன்மீது பத்தி கொண்டுள்ள யாவரும் விரும்பி, போற்றிப்படிக்கும் வண்ணம், அழகான தமிழ் நடையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பார்வதி திருமணம், தெய்வானை மணம், வள்ளி கல்யாணம் என்கிற மூன்று கல்யாணக் காட்சிகள் நம் கண்முன் நிறுத்தப்பட்டுள்ளன.

சுவாமியின் ஆற்றல்களை அறியவும், அன்னாரின் திருமண வைபோகக் காட்சிகளைப் படிக்கவும் நேரும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும் விசேஷ வாய்ப்பு.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “முருகப்பெருமான் கதை”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன