சாமானியரின் ‘கால் முதல் தலை வரையிலான’ மருத்துவ சந்தேகங்களை,
10 டாக்டர்களை கண்டு பேட்டி கேட்டு ‘10 டாக்டர்கள் 100 கேள்விகள்’ என்ற புத்தகம் எழுதினார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து புதிய 10 டாக்டர்களிடம் நேர்காணல் நிகழ்த்தி
100 பதில்களோடு இந்த இரண்டாம் பாகம் நுாலை எழுதியுள்ளார்.
நமது உடலில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்னைகள் தொடர்பாக ஒரு டாக்டரிடம் நாம் கேட்க நினைத்திருந்ததை, அதற்கான டாக்டர்களின் பதில்களை எளிய தமிழில் இந்த நுாலில் நீங்கள் படிக்கலாம்.
Be the first to review “10 டாக்டர்கள் 100 கேள்விகள் பாகம் -2”