TNPSC GROUP – IV தேர்வுவழிகாட்டி (2024)

பி.வெங்கடாச்சலம்

500.00

6244 அரசு பணியில் காலியிடங்களுக்கான தேர்வு கையேடு…

Add to Wishlist
Add to Wishlist

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி,)யின் குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வுகளுக்கு எந்த பாடத்தில் இருந்து எப்படி கேள்விகள் கேட்கப்படும், எப்படி படித்தால் வெற்றி பெறலாம், இலக்கை வெல்ல நுணுக்கமான அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கும் புத்தகம் உங்கள் கைகளில் தவிழ்ந்து கொண்டுள்ளது. மாணவர்கள் குறிப்புகளை தேடி அலையாமல் இருக்க, தேர்வில் வெற்றியை எளிதாக்கும் நோக்கில் இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “TNPSC GROUP – IV தேர்வுவழிகாட்டி (2024)”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன