சமரசசமணம்

தராசு ஷ்யாம்

280.00

கோர்ட்டில்கண்ணைக்கட்டிகொண்டிருக்கும்பெண்யார்?… தாயில்லாபிள்ளைக்குபால்கொடுத்தபசு… விபரம்அறிய”

Add to Wishlist
Add to Wishlist

நம் நாட்டில், சைவம், வைணவம் இன்று நிலைத்து நின்றாலும், அனைவரையும் அணைத்துச் செல்லும் மதமாக இருந்தது சமண மதம். சமண மதக் கோவில்களில் இருந்த சில தெய்வங்களே இந்து தெய்வங்களாக பிற்காலத்தில் மாறியுள்ளன. அது மட்டுமா! சிலப்பதிகாரம், குண்டலகேசி உள்ளிட்ட இலக்கிய வரலாறுகளும் சமணம் சார்ந்தவையே என்பதை ஆணித்தரமாக சுட்டுகிறது இந்த நூல். நீதிமன்றங்களில், கண்ணைக் கட்டிக் கொண்டு, தராசை ஏந்தியிருக்கும் அந்தப் பெண் யார் என்ற கேள்விக்கும், இந்த நூலில் விடை தந்துள்ளார் நூல் ஆசிரியர் தராசு ஷ்யாம். அரசியல் செய்திகளை அள்ளித் தந்தவரின் இலக்கிய அறிவு இத்தகையதா என வியக்க வைக்கும் நூல் இது.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “சமரசசமணம்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன