சாபம் நீங்கிய கதைகள்

தேனி மு.சுப்பிரமணி

320.00

Add to Wishlist
Add to Wishlist
  • கணவன் மனைவிக்கிடையில் கருத்தொற்றுமை இல்லாவிடில் பிரிவு ஏற்படும். அந்தப் பிரிவால் அவர்களிருவருக்கும் பெருந்துன்பங்களே ஏற்படும்.
  • தனது பக்தனுக்குச் சொன்னதைச் செய்ய முடியாமல் போனால், இறைவனாகவே இருந்தாலும் பக்தனின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.
  • இல்லற வாழ்க்கை என்பது துன்பமுடையது என்றாலும், அந்தத் துன்பத்திலும் இறைவனைத் தேடி உயர்நிலைய அடைய முயற்சிக்க வேண்டும்.
  • வயதான முதியவர்களை வேண்டாப்பொருளாகப் பார்ப்பதும், வயதானவர்களை அவமதிப்பதும், அவர்களின் செயல்பாடுகளைக் கேலி செய்வதும் தவறு என்பதை உணராதவர்களுக்குப் பெருந்துன்பங்களே வந்து சேரும்.
  • அடுத்தவர்களின் உடல்  தோற்றத்தை வேடிக்கையாகப் பார்த்து அடையும் மகிழ்ச்சி சிறிது நேரம் மட்டுமே இருக்கும். ஆனால், அதைத் தொடர்ந்து வரும் துன்பம் அதிகக்காலம் நீடித்திருக்கும்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “சாபம் நீங்கிய கதைகள்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன