நாடும் நடப்பும்

ப.திருமலை

220.00

“கச்சத்தீவு ‘தானத்தால்’ இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள்…

கச்சத்தீவினை மீட்க முடியுமா.?

கச்சத்தீவு தொடர்பான வரலாற்று பின்னணியினை விலாவரியாக விளக்கும்..”

Add to Wishlist
Add to Wishlist

அரசியல், வரலாறு, ஆளுமை என்ற பிரிவுகளை உள்ளடக்கிய இந்த நூலில் சமீப கால அரசியல் நிகழ்வுகள். முந்தைய அரசியல் நினைவலைகள், கறைபடாத கரங்களைக் கொண்ட முன்னாள் அமைச்சர்கள், சுதந்திர போராட்டத்தில் அறியப்படாத தலைவர்கள், 12மணி நேர வேலை என 16 தலைப்புகளில் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. அனுபவம் மிக்க பத்திரிகையாளர் ப.திருமலை பல பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இளைய தலைமுறைக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “நாடும் நடப்பும்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன