பச்சை புடவைக்காரி – முதல் அதிகாரம்

வரலொட்டி ரெங்கசாமி

350.00

மானுட இனத்தையே உலுக்கிக்
கொண்டிருக்கும் கேள்விகளுக்குப்
பச்சைப்புடவைக்காரி சொன்ன பதில்கள்…

Add to Wishlist
Add to Wishlist

பிப்ரவரி 24, 2017. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்றுதான் நான் குருவருளின் மூலமாகப் பச்சைப்புடவைக்காரியின் திருவருளை உணர்ந்தேன். உடனே, ‘வா நாம் இருவரும் சேர்ந்து ஒரு புத்தகம் எழுதலாம்’, என்று அவளே சொன்னாள்.

ஜந்து முறை அவள் என்னைச் சந்தித்தாள். மனித இனத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு விடை சொன்னாள். என் கேள்விகளுக்கு அவளுடைய பதில்களுமாக மலர்ந்ததுதான் பச்சைப்புடவைக்காரி – முதல் அதிகாரம்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “பச்சை புடவைக்காரி – முதல் அதிகாரம்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன