பாராட்டு விழா(சிறுகதைகள்)

பிரபு சங்கர்

260.00

Add to Wishlist
Add to Wishlist

பல பக்கங்கள் அளவில் சிறுகதைகள் வந்து கொண்டிருந்தது போக, இந்த அவசர காலத்தில் ஒருவரி சிறுகதைகள் அறிமுகமாகி வருகின்றன! எழுத்தாளின் கண்ணோட்டத்திலான கருத்துகளும், வர்ணனைகளும், கதை ஒட்டமும் ஏதோ ஒரு வகையில் பல வாசகர்களின் ஏதோ ஒரு அனுபவத்துடன் பிணைந்திருக்குமானால் அதுதான் சிறுகதையின் வெற்றி – அது ஒரு வரியாக இருந்தாலும் சரி.
இந்தப் புத்தகத்திலுள்ள சிறுகதைகள் உங்களை பல ஆண்டுகளுக்கு முன்னே அழைத்துச் செல்லலாம். பழையனவாயினும், சுவையான அவற்றை மீண்டும் ரசிப்பதும் ஒரு சுகம்தானே?
– பிரபு சங்கர்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “பாராட்டு விழா(சிறுகதைகள்)”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன