விட்டு விடுதலையாகி

வரலொட்டி ரெங்கசாமி

360.00

Add to Wishlist
Add to Wishlist

திரைப்படம் : விட்டு விடுதலையாகி…
கதாபாத்திரங்கள்:
1. சுவாதி – அழகி 32 வயதில் தன் மொத்தக் குடும்பத்தையும் ஒரு விபத்தில் தொலைத்தவள். சாவே சொர்க்கம் என்று நினைப்பவள்.
2. பாலா – 8 வயதில் தாய் தந்தையரை விபத்தில் இழந்தவன். 28 வயதில் வாழ்க்கையைத் தொடர்வதா வேண்டாமா என்று தவிப்பவன்
3. கண்ணதாசன் கவிதைகள் சாகா வரம் பெற்றவை. சாவு மட்டுமே தீர்வு என்று நினைப்பவர்களையும் வாழ வைக்கும் வல்லமை கொண்டவை
இயக்கம்: பச்சைப்புடவைக்காரி
விமர்சனம்:அன்பு கொண்டவர்கள் வாழ்க்கையை வெறுத்தாலும் வாழ மறுத்தாலும் வாழ்க்கை அவர்களை வெறுப்பதில்லை என்பதைப் பறைசாற்றும் கதை.
-சுமிதரா தேவி.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “விட்டு விடுதலையாகி”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன