அன்பே சத்தியம்

வரலொட்டி ரெங்கசாமி

360.00

Add to Wishlist
Add to Wishlist

“பேசாம மனோதத்துவ புஸ்தகத்தெல்லாம் தூக்கியெறிஞ்சிட்டு அபிராமி அந்தாதிப் பாடல்கள் மட்டும் என் நோயாளிகளுக்குச் சொல்லிக்கொடுத்தாப் போதும்னு தோணு துண்ணா” – ஒரு விபத்தில் தன் தாயை இழந்து, கை கால்களின் செயல்பாட்டை தற்காலிகமாக இழந்து, வாழவேண்டும் என்ற ஆசையையும் இழந்துவிட்ட மன நல மருத்துவர் சத்யா தேறியவுடன் பேசிய வார்த்தைகள் இவை. அப்படியென்றால் அபிராமி அந்தாதி என்ற சுரங்கத்திற்குள் நான் நடத்திய தங்க வேட்டை எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன்! அந்த வேட்டையில் கிடைத்த தங்கத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் முயற்சிதான் அன்பே சத்தியம் என்னும் இந்த நூல்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “அன்பே சத்தியம்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன