அருள்தரும் அதிசய சித்தர்கள்

முத்தாலங்குறிச்சி காமராசு

340.00

*கடன் பிரச்னை
தீர வேண்டுமா?
*முருகன் ஒரு சித்தரின் மகன் தெரியுமா?
*அறியாத சித்தர்களின் அபூர்வ வரலாறு ….

Add to Wishlist
Add to Wishlist

பொதுவாக 18 சித்தர்கள் பற்றிய வரலாறை நீங்கள் படித்திருப்பீர்கள். இவர்களை தவிர ஏராளமான சித்தர்கள் இந்த பூமியில் தோன்றியுள்ளனர். குறிப்பாக தென் தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்கள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. அவர்கள் எங்கெங்கு ஜக்கியமாகி உள்ளனர், அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த சித்தர்களின் வாழ்விடங்களுக்கு சென்று தரிசனம் செய்ய வழியும் காட்டப்பட்டுள்ளது.

“சித்தர் வழிபாடு செய்பவர்களுக்கு

அருமையான வழிகாட்டி இந்த நூல்”.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “அருள்தரும் அதிசய சித்தர்கள்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன