ஆதிசங்கரர் வழியும் சொன்னார் வாழ்ந்தும் காட்டினார்

பி.சுவாமிநாதன்

160.00

“எந்தெந்த பொருள்கள் எல்லாம் இன்று நமக்கு சொந்தமோ… இவை எல்லாம் நாளை நமக்கு சொந்தமாக இருக்குமா? விபரம் அறிய படியுங்கள்.”

Add to Wishlist
Add to Wishlist

ஆன்மிக எழுத்தாளராகத் தன் பயணத்தைத் துவக்கிய திரு பி. சுவமிநாதன், இதுவரை பல்வேறு இதழ்களில் ஆன்மிகத் தொடர் கட்டுரைகளை எழுதி இருக்கிறார். இன்றும் எழுதி வருகிறார். இவர் எழுதிய இந்த ஆன்மிகக் கட்டுரைகள் பதிப்பக நூல்களாக வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

எழுத்தில் பயணத்தைத் துவக்கி, இன்றைக்கும் பேச்சையும் தன் மூச்சாகக் கொண்டிருக்கிறார்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆதிசங்கரர் வழியும் சொன்னார் வாழ்ந்தும் காட்டினார்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன