உலக நாகரிகங்களில் ஓர் உலா

முனைவர் வைகைச்செல்வன்

370.00

ஜனநாயகம் என்ற சொல் எங்கு பிறந்தது?

*உலகப் போரில் நாய்களின் பங்கு…

Add to Wishlist
Add to Wishlist

முனைவர் வைகைச்செல்வன் எழுதியுள்ள உலக நாகரிகங்களில் ஓர் உலா என்ற இந்த நூலில், உலகின் முதல் நாகரிகம் எது? வரலாற்றில் இடம் பெற்ற தமிழரின் ஊர், திராவிட இனத்தைப் பறைசாற்றும் சிந்துசமவெளி நாகரிகம், தமிழ் அரசி கிளியோபாட்ரா, ஆதித் தமிழரின் மரபான அமெரிக்க மாயன் நாகரிகம், தமிழர்களின் தாய்மடி- கீழடி வைகை நதிக்கரை நாகரிகம், கீழடி காட்டும் தமிழர் பண்பாடு, மஞ்சள் நதியில் விளையாடிய சீன நாகரிகம், கற்கால மனித நாகரிகம், சாதிமுறை தலைதூக்கிய வேதகாலம், ஐரோப்பிய நாகரிகத்தில் கிறிஸ்தவ திருச்சபை, அரேபிய நாகரிகம், நவீன
சீர்திருத்த நாகரிகம், அடிமை முறை நாகரிகம், பிரெஞ்சு நாகரிகம் போன்றவற்றை அலசி ஆய்கிறது. இந்தியாவின் வரலாறு இதுவென மனிதன் குறிப்பிடும் காலத்திற்கு பல்லாயிரம் ஆண்டு முந்தைய வரலாற்றையும், அதன் தொன்மை வடிவத்தையும் கொண்டது.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “உலக நாகரிகங்களில் ஓர் உலா”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன