தமிழர்கள் இந்துக்களா?

பி. ஆர். மஹாதேவன்

250.00

“கறுப்பர் கூட்டத்தை வேரறுக்கும் காவிவேல்”

Add to Wishlist
Add to Wishlist

* இந்து மதம் என்று ஒன்று கிடையவே கிடையாது.

* சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் இடையிலான பனிப்போர் காலகாலமானது.

* திராவிடர்கள் (தமிழர்கள்) ஆரியர்களின் (வட இந்தியர்களின்) நிரந்தரப் பகைவர்களே…

* வைதிக இந்து மதம் என்பது வேறு தமிழர்களின் மதம் வேறு.

* இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்படும் தமிழர்களான சூத்திர, தலித்கள் இந்துக்களாக எப்படி இருக்க முடியும்?

* ஆதி காலத் தமிழர்களிடையே ஜாதியே கிடையாது.

* திருக்குறள் இந்து நூல் அல்ல.

* பிராமணர் மட்டுமே அர்ச்சகராகவேண்டுமா?

* சல்லிக்கட்டு இந்து விழா அல்ல.

* மத மாற்றமே ஒரே மீட்சி.

* மாட்டுக்கறி என் தட்டு என் உரிமை.

* தூத்துக்குடி படுகொலை

அத்தனை அவதூறுகளுக்கும் ஆணித்தரமான பதில்கள்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழர்கள் இந்துக்களா?”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன