திருவடி சரணம் பாகம் – 4

பி.சுவாமிநாதன்

330.00

தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட்லிமிடெட்

Add to Wishlist
Add to Wishlist

ஆன்மிகம் தந்த அரும் பெரும் சொத்து – சித்த புருஷர்கள். ரிஷிகள், முனிவர்கள், மகான்கள் – இப்படி எண்ணற்ற வேறு பெயர்களையும் சித்தர்களுக்கு குறிப்பிடலாம்.

சித்தர்களாக உலவிய மாமனிதர்கள் ஏதோ புராண காலத்தில் வாழ்ந்து இன்று கதைகளாவிட்டவர்களில்லை. மிக அண்மையான காலத்திலும் நம்முடன் வாழ்ந்தவர்கள்.

எத்தனையோ மன்னர்களின் சபைகளில் ரிஷிகள் என்ற பெயரிலும் ராஜகுரு என்ற பட்டத்துடனும் இவர்கள் இருந்திருக்கிறார்கள்.

பல சித்த புருஷர்களுக்கு இறைப் பணி புரிந்த இடமும் அவதார இடமும் ஒன்றாக இருக்கவில்லை. கால் போனபோக்கில் பயணித்த இவர்கள், இறைவன் உத்தரவு தரும் இடத்தில் உட்கார்ந்தார்கள். இவர்களின் பிறப்பிடம் வேறு; சமாதி கொண்டுள்ள இருப்பிடம் வேறு. எல்லாம் அவனது லீலைகள்!

மகான்களின் பரிபூரண ஆசிர்வாதம், இந்த பூமியில் வசிக்கும் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்று இந்நூலில் எழுதியுள்ளேன்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “திருவடி சரணம் பாகம் – 4”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன