பெரிய அளவிலான இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றை படித்து அறிந்து கொள்ள நீண்ட காலம் ஆகிறது. அதில் உள்ள முக்கிய சம்பவங்களை சுருக்கமாக தொகுத்து சொன்னால் அதை படிக்க சுவாரசியமாக இருக்கிறது அந்த வகையில் மகாபாரதம் ராமாயணம் மட்டுமின்றி தத்தாத்ரேயர், அந்தகாசுரன், தட்சன் உள்ளிட்ட புராண பாத்திரங்களின் கதைகளையும், சுருக்கமாக தொகுத்து இந்த புத்தகத்தில் தரப்பட்டுள்ளது.
மான்கள் எதற்கு மயங்கும், தேனீக்களிடம் கற்க வேண்டிய பாடம், மகாபாரதத்தில் எத்தனை சொற்கள் உள்ளன, பட்டினத்தார் பற்றிய சுவையான செய்தி ஆகியவை இந்த நூலில் அடக்கம்.









Be the first to review “தெய்வீக கதைகள்”