வரலாறு என்பது வெறும் கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு மட்டுமன்று; அது எதிர்காலத்தைச் செதுக்கும் உளியும் ஆகும். நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரக் காற்று, பேசும் மொழி, சமூக உரிமைகள் எதுவும் நமக்குத் தானாகக் கிடைத்துவிடவில்லை. இவற்றின் பின்னால் எத்தனையோ மாமனிதர்களின் உழைப்பும் தியாகமும் சிந்தனையும் இரத்தமும் கலந்திருக்கின்றன.
உங்கள் கையிலிருக்கும் இந்தத் தொகுப்பில் 49 வரலாற்று நாயகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைப் பக்கத்தில் இருந்து, ஒரு சில சம்பவங்களை இங்கே மாணவர்களுக்காக எழுதியிருக்கிறேன்.










Be the first to review “தேசத்தின் திசைகாட்டிகள்”