ஆச்சாரியரே! தாங்கள் கூறுவது உண்மை. இந்த மண்ணுலகில் நான் சில காரியங்களைச் சாதிக்க விரும்புகிறேன். அரும்பெரும் பணிகள் பல செய்து முடிக்க விரும்புகிறேன்… வானளாவும் கோபுரத்தை உடைய மாபெரும் ஆலயத்தைத் தஞ்சாவூரில் நிர்மாணிக்கப் போகிறேன். அதற்குத் தகுந்த அளவில் மகாதேவருடைய சிலையைச் செய்து நிர்மாணிக்கப் போகிறேன் ஆயிரமாயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் தெய்வத் தமிழ்நாட்டில் பிறக்கும் சந்ததிகள் அவற்றைக் கண்டு பிரமித்து நிற்கப் போகிறார்கள்.
பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு)
கல்கி₹1,200.00
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு),
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
| SKU: | TB0281 |
|---|---|
| Category: | வரலாறு |
| Tags: | Ponniyin Selvan (Part 1 to 5), கல்கி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு) |
| Weight | 0.2400 kg |
|---|---|
| Authors | |
| Pages | |
| Published Year | |
| Publisher Name | |
| Format | சாதாரண அட்டை |
இது போன்றவை
-
பச்சை புடவைக்காரி பாகம் -4
₹360.00“பதவி உயர்வு வேண்டும் என்று ஆடம் பிடித்த
பக்தனுக்கு அதைவிடப் பல மடங்கு உயர்ந்த
ஞானத்தை வழங்கியவளின் கதைகள்.”
-
-
காந்தியின் நான்காவது விரல்
₹320.00“கடைக்கோடி மக்களுக்கும் நீதி சமமாகப் பரிபாலனம்
செய்யப்பட்ட ஜனநாயகமே ராமராஜ்ஜியம்”
-
பார்த்தது கேட்டது படித்தது பாகம் – 15
₹310.00” இந்திரா காந்தி இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா…
உண்மை என்ன? படியுங்கள்…”
-
அன்றாட வாழ்வில் ஆத்திச்சூடி
₹280.00“பொருள் இல்லாமலும் தர்மம் செய்ய முடியுமா?”
இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன் எழுதிய அன்றாட வாழ்வில் ஆத்திச்சூடி
-
கரிகாலன் சபதம் பாகம் 1
₹440.00“காவிரியின் குறுக்கே கல்லணை கட்டி தமிழகத்தை செழிக்கச்செய்த மாவீரனின் வீர வரலாறு … படியுங்கள்”
-
கரிகாலன் சபதம் பாகம் 2
₹380.00“கல்லணை கட்டி நீர் மேலாண்மையில் உலகிற்கே வழிகாட்டி,மக்கள் தலைவனாக திகழ்ந்த மாமன்னரின் வரலாறு …”
-










Be the first to review “பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு)”