வள்ளலார் (இராமலிங்க வள்ளலாரின் வாழ்க்கையும் உபதேசமும்)

பா.சு.ரமணன்

230.00

Add to Wishlist
Add to Wishlist

வாழையடி வாழையென வந்த அடியார்கள் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர் இராமலிங்க வள்ளலார், தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த ஞானி.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல். சாதி, சமய, மத, இன வேறுபாடுகளைச் சாடிய சமூக சீர்திருத்தவாதி. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்று ஆசைப்பட்ட துவுடைமைவாதி. கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண்மூடிப் போகக் கலகக்குரல் எழுப்பிய புரட்சிக்காரர். ஒரு புதிய சமுதாயத்தை அமைப்பதற்கான முன்மாதிரி முயற்சியை மேற்கொண்ட மகா புருஷர்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “வள்ளலார் (இராமலிங்க வள்ளலாரின் வாழ்க்கையும் உபதேசமும்)”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன