அன்பே! அமுதே!

வரலொட்டி ரெங்கசாமி

450.00

Add to Wishlist
Add to Wishlist
அன்பே! அமுதே! நாயகியைப் பற்றி -
பெயர் : அமுதா
வயது:26
தோற்றம்:அழகி, ஒரு காலத்தில்.
படிப்பு:பொறியியல்
வேலை:ஐ டி கம்பெனி
சம்பளம்:மாதம் மூன்று லட்சம்
பிரச்சினைகள் : மன அழுத்தம், பிசிஓடி போன்ற உபாதைகள், வாழவே ஆசையில்லாத மன நிலை
டாக்டர்: மகா மருத்துவச்சியான பச்சைப்புடவைக்காரி
மருந்து : பாரதியாரின் கவிதைகள்
முள்ளை முள்ளால் எடுக்க எல்லோராலும் முடியும். ஆனால் இது முள்ளைப் பூக்களால் எடுத்த கதை. 
எடுத்த முள்ளையே பூவாக மாற்றி மாலையில் சேர்த்த கதை.
-சுமிதரா தேவி

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “அன்பே! அமுதே!”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன