அரசியல் என்பது தங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஏதோ ஒரு பொருள் என்று மக்கள் கருதுகிறார்கள். அது மேல்தட்டு மக்களுக்கானது என்பது அவர்களது கணிப்பு. ஆனால், அனைவரின் வாழ்விலும் மாபெரும் மாற்றத்தை, அவர்களை அறியாமலே, அது கொண்டு வருகிறது என்பதுதான் நிஜம். இது பற்றிய தெளிவை இந்த புத்தகம் வாசகர்களுக்கு தருகிறது.
அரசியலில் நேற்றைய நிலை என்ன, இன்று எப்படி இருக்கிறது, நாளை என்ன மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதை இந்த புத்தகம் அலசி ஆராய்கிறது.
இந்தியாவில் இருக்கும் ஒரு அரசியல்வாதியாவது,
மக்கள் நலன் கருதி ஏதாவது ஒரு நல்ல செயலாவது செய்திருக்கிறாரா என்பதை இந்த புத்தகம் படம் பிடித்து காட்டுகிறது.










Be the first to review “அரசியல், நேற்று… இன்று… நாளை…”