முருகன் என்றாலே அழகன் என்றுதான் பொருள் சொல்வார்கள். அந்த அழகனுக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான கோவில்கள் உள்ளன. ஆறுபடை வீடுகள் மட்டுமின்றி புகழ்பெற்ற பல கோவில்களில், முருகப்பெருமான் அருளாட்சி செய்து வருகிறார். அவ்வாறான 14 திருக்கோயில்களின் வரலாறு இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த கோவில்களுக்கு ஏற்கனவே சென்று வந்தவர்கள் கூட “ஓ! இங்கு இவ்வளவு விசேஷம் இருக்கிறதா! இவற்றை பார்க்க தவறிவிட்டோமே” என்று மீண்டும் அவர்களை அந்த கோவில்களுக்கு கைகோர்த்து அழைத்துச் செல்ல இந்த புத்தகம் தயாராக இருக்கிறது.
| Weight | 0.350 kg |
|---|---|
| Dimensions | 22 × 14 × 1 cm |
| Authors | |
| Pages | |
| Published Year | |
| Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.










Be the first to review “அழகு முருகனின் ஆலயங்கள்”