ஆட்சித்தலைவிகள்

ஜி.வி.ரமேஷ் குமார்

160.00

“சாதனை பெண் கலெக்டர்கள் 15 பேர் ஐ. ஏ. எஸ்., வெற்றிக் கனியை

வென்ற கதை. தன்னம்பிக்கை தரும் பெண் ஆளுமைகளின்

அற்புத வாழ்க்கை சித்திரம்”

Add to Wishlist
Add to Wishlist

தமிழகம், கேரளாவில் தற்போது பணிபுரிகின்ற, அண்மை காலம் வரை பணிபுரிந்த சாதனை பெண் கலெக்டர்கள் எப்படி ஜ.ஏ.எஸ்., ஆனார்கள் என்ற அவர்களின் வெற்றிக்கதையே இந்நூல். இதில் 15 ஆட்சித்தலைவிகளின் பள்ளி, கல்லூரி கால படிப்பு அனுபவங்கள், ஜ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாரான விதம், பல கட்ட தேர்வை தன்னம்பிக்கையோடு எதிர்கொண்ட விதம், இன்டர்வியூவில் செயல்பட்ட விதம் பற்றி எல்லாம் எழுதியுள்ளேன்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆட்சித்தலைவிகள்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன