இதிகாசக் கதைகள்

மா.க.சுப்பிரமணியன்

220.00

“பெண்ணாசை,மண்ணாசை கூடாது என கூறும் ராமாயணம், மகாபாரதம்  பற்றி இந்த தலைமுறையினர் எளிதாக புரிந்து கொள்ள…படியுங்கள்”

Add to Wishlist
Add to Wishlist

ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் மையமாகக் கொண்டு வெளியான நூல்கள் எத்தனையோ இருக்கின்றன. ஆனால், இதை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இந்த நூலின் ஆசிரியர். இப்படி கூட எளிய நடையில் எழுத முடியுமா என ஆச்சரியப்பட வைக்கிறார் இவர். இதிகாசங்கள் பற்றிய இனிமையான நூல் இது.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “இதிகாசக் கதைகள்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன