காஷ்மீர் முதல் யுத்தம், சரஸ்வதி நதி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு முன்பான நம் பாரம்பரியக் கல்வி, தொழில்நுட்பம், கீழ்வெண்மணி படுகொலை, மரீஜ்ஜபி படுகொலை, சிலைத் திருட்டு, தலித் அரசியல், பாகிஸ்தான் – இந்தியப் பிரிவினை, வட கிழக்குப் பிரிவினைவாதம், ஆர்.எஸ்.எஸ்., இலங்கைப் பிரச்னை என தமிழக மற்றும் இந்திய அரசியல், சமூக, வரலாற்றுக்களத்தின் முக்கிய விஷயங்கள் அனைத்தையும் பற்றி எழுதப்பட்ட ஆகச் சிறந்த படைப்புகளின் சாரம்சங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
| Weight | 0.450 kg |
|---|---|
| Dimensions | 22 × 14 × 1 cm |
| Authors | |
| Pages | |
| Published Year | |
| Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.










Be the first to review “காஷ்மீர் முதல் ஈழம் வரை”