தினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற கதைகளின் தொகுப்பு புதிய எழுத்தாளர்களின் திறமையை வெளிக்கொணரும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
சமூக வாழ்வின் சிக்கல்கள், மனித உறவுகள், நெறி, அன்பு, தியாகம் போன்ற வாழ்க்கைமரபுகளை வெளிப்படுத்தும் சிறுகதைகள்.
புதிய தலைமுறை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் அரிய முயற்சி. தமிழ் இலக்கியத்தில் சிறுகதையின் நிலையை உயர்த்தும் சிறந்த தொகுப்பு.








Be the first to review “டி.வி.ஆர். சிறுகதைகள் பாகம்-2”