தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின் நினைவாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கதைகளின் தொகுப்பு. இது புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கமளித்து, சமூகத்தைச் சுட்டிக்காட்டும் கதைகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறது.
மனிதர்களின் உறவுகள், குடும்ப பாசம், நெறி மற்றும் ஒழுக்கம், சமூக நியாயம் ஏழை-பணக்கார வேறுபாடுகள், பெண்களின் நிலை, அன்பு, தியாகம், மனித உணர்வுகள், வாழ்க்கை சிக்கல்கள், சமூகத்துக்கு பாடமாக அமையும் நிகழ்வுகள் ஆகியவற்றைச் சித்தரிக்கும் கதைகள் கொண்டது.









Be the first to review “டி.வி.ஆர். சிறுகதைகள் பாகம்-1”