‘நீயும் நானும் ஒரே மாதிரியான தொழிலில்தான் இருக்கிறோம். நீ பாத்திரங்களைப் படைக்கிறாய்; நான் பிரபஞ்சங்களைப் படைக்கிறேன்”, என்று அந்த எழுத்தாளனிடம் சொன்னால்…
அந்த எழுத்தாளன் படைத்த பாத்திரங்களில் ஒன்றாகப் பச்சைப்புடவைக்காரியே வந்தால்…
தாயினும் சாலப் பரிந்து என்ற நூல் இப்படித்தான் உருவானது.
கதையில் பயம், துரோகம், திடுக்கிடல், ஆச்சரியம் என்று எல்லாமே இருக்கிறது. கூடவே வண்டி வண்டியாக அன்பும் காதலும் இருக்கிறது. வாழ்வியல் பாடங்களும் வழிகாட்டுதல்களும் கொட்டிக் கிடக்கின்றன.
எழுத்துக்களால் ஒரு மாயக்கண்ணாடியை உருவாக்கி அதில் படிப்பவர்களின் வாழ்க்கையையே பார்க்க வைத்திருப்பது ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவம்.
– சுமித்ரா தேவி









Be the first to review “தாயினும் சாலப் பரிந்து”