திருமண வரம் தரும் தெய்வத் திருமணம்

தேனி மு.சுப்பிரமணி

320.00

*விநாயகரை மணந்த சித்தி புத்தி பற்றி புதிய தகவல்…
*கிருஷ்ணருக்கு காதல் கடிதம் எழுதிய மணமகள்…
*எமதர்மனின் மனைவி யார்?
*32 தெய்வங்களின் திருக்கல்யாண வரலாறு..

Add to Wishlist
Add to Wishlist

மனிதர்கள் தங்கள் இல்லத் திருமணங்களில் கூடி மகிழ்வது போல. தெய்வங்களின் மீது கொண்ட அன்பின் காரணமாகவும் திருக்கல்யாணங்களை நடத்தி அழகு பார்க்கிறார்கள். தெய்வங்களும் தங்கள் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அந்தத் திருமணங்கள் எப்படி நடந்தன என்பதை வரலாறாக எழுதி வைத்துள்ளனர் நமது முன்னோர்.

இந்தப் புத்தகத்தில் 32 தெய்வங்களின் திருக்கல்யாண வரலாறு, திருமண விருந்தின் சுவை போல தொகுக்கப்பட்டு உள்ளது.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “திருமண வரம் தரும் தெய்வத் திருமணம்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன