தேடலின் முடிவில்

வரலொட்டி ரெங்கசாமி

₹450.00

Add to Wishlist
Add to Wishlist

மருத்துவத்திற்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துவிட்ட டாக்டர் சாம்பவி அன்பு காட்ட மனிதர்களைத் தேடுகிறாள்.

சாம்பவியின் அரவணைப்பில் வாழும் அவளுடைய ஒன்றுவிட்ட சகோதரன் ஷ்யாம் எழுத்தின் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுகிறான்.

சாம்பவியின் உதவியாளரான அழகி வந்தனா ஷ்யாமின்மேல் கொண்ட காதலின் மூலம் நிறைவைத் தேடுகிறாள்.

வாழ்க்கை என்னும் போரில் காயப்பட்டு தனிமைச் சிறையில் வாடும் தர்ஷணி விடுதலையைத் தேடுகிறாள்.

எழுத்து நடை, கதாபாத்திரங்களின் தனித்துவம், விறுவிறுப்பான உளவியல் சார்ந்த உரையாடல்கள், உருக வைக்கும் காதல் இவற்றைச் சரியான விகிதாச்சாரத்தில் கலந்து உருவாக்கப்பட்ட ஆன்மிகச் சத்துணவுதான் தேடலின் முடிவில்…

– சுமித்ரா தேவி.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “தேடலின் முடிவில்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன